×

ஸ்லீவ்லெஸ் சேலையில் இடுப்பு கவர்ச்சியை எடுப்பா காட்டிய நந்திதா ஸ்வேதா!
 

 நந்திதா ஸ்வேதா வெளியிட்ட செம கிளாமர் போட்டோ!
 
 
ஸ்லீவ்லெஸ் சேலையில் இடுப்பு கவர்ச்சியை எடுப்பா காட்டிய நந்திதா ஸ்வேதா!

அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனை தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் சேலை உடுத்தி இடுப்பு கவர்ச்சியை எடுப்பாக இணையத்தை அதிரவைத்துள்ளார்.  குமுதாவின் கிளாமரில் அத்தனை பேரும் அசந்துவிட்டனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News