Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஆண்ட்டி மாதிரி ஆயிட்டியே! என்னம்மா ஆச்சு உனக்கு… ரசிகர்களை அதிரவைத்த நடிகை….

ஆண்ட்டி மாதிரி ஆயிட்டியே! என்னம்மா ஆச்சு உனக்கு… ரசிகர்களை அதிரவைத்த நடிகை….

d8da071d6f36dcb712fc992882ebb6a0

பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நந்திதா ஸ்வேதா. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். திரைப்படங்களில் தாவணி பாவடை மற்றும் சேலை அணிந்து குடும்ப பெண் லுக்கில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் நடித்த முண்டாசுப்பட்டி, எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது ‘ஐபிசி 376’ என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

e5f7814c168ffa12f3a55fb6245593fc

இந்நிலையில், ஒரு திரைப்பட விழாவில் அவர் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காரணம் அழகான லுக்கில் இருந்த அவர் ஆண்டி போல் இருப்பதால்தான் அந்த அதிர்ச்சி.  இதைப்பார்த்த ரசிகர்கள்  ‘ஆண்ட்டி மாதிரி ஆயிட்டியே. உனக்கு என்னம்மா ஆச்சு’ என பதிவிட்டு வருகின்றனர்.

8b5bd2eeaad693bb7e6c1d8509aae34a

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top