பல் கூட துலக்காமல் எழுந்ததும் கும்முனு போஸ் கொடுத்த குமுதா!
நந்திதா ஸ்வேதா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!
Tue, 26 Jan 2021

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.
அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது. இந்நிலையில் தற்போது இன்ஸ்டாவில் ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் காலையில் எழுந்தவுடன் குப்புறப்படுத்து செம ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.