×

என்ன குறை என்ன குறை என் இடுப்பு கவர்ச்சிக்கு என்ன குறை? நந்திதா வெளியிட்ட லேட்டஸ்ட் ஸ்டில்!
 

ஸ்லீவ்லெஸ் சேலை உடுத்தி நந்திதா ஸ்வேதா வெளியிட்ட சமீபத்திய புகைப்படம்!
 
 
என்ன குறை என்ன குறை என் இடுப்பு கவர்ச்சிக்கு என்ன குறை? நந்திதா வெளியிட்ட லேட்டஸ்ட் ஸ்டில்!

ஓர் தமிழ், கன்னடத் திரைப்பட நடிகையான நந்திதா ஸ்வேதா ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். 

தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.

தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வரும் வரும் அவர் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலை உடுத்தி இடுப்பு கவர்ச்சியை ஏகத்திற்கும் காட்டி போஸ் கொடுத்துள்ளார். இருந்தும் ரம்யா பாண்டியன் ரேஞ்சுக்குலாம் இல்ல... 


 

From around the web

Trending Videos

Tamilnadu News