×

என்ன குமுதா வர வர அழகா ஆகிட்டே போற? மனசுக்குள்ள ஏதாச்சும் அப்படி இப்படி இருக்கா? 
 

நடிகை நந்திதா ஸ்வேதா வெளியிட்ட ஹோம்லி லுக் போட்டோவுக்கு வாரி குவியுங்கப்பா லைக்ஸ்!
 
 
என்ன குமுதா வர வர அழகா ஆகிட்டே போற? மனசுக்குள்ள ஏதாச்சும் அப்படி இப்படி இருக்கா?

தமிழ் சினிமாவில் திறமைக்கு எப்பவுமே இடம் உண்டு என்பதை மக்களுக்கு எடுத்து சொன்ன நடிகைகளுள் ஒருவர் நந்திதா ஸ்வேதா. ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த இவர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். 

மேலும்  ‘எதிர் நீச்சல், முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து டோலிவுட் ரசிகர்களுக்கு பரீசியமானவர். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது அம்மணி அழகிய சேலையில் லட்சணமாக போஸ் கொடுத்து கவர்ச்சியை மூட்டை கட்டி தூக்கி எறிந்துவிட்டார். இந்த அழகிய போட்டோவை பார்த்து உருகி வழியும் நெட்டின்ஸ் கவிதைகளால் வர்ணித்து புகழ்ந்து தள்ளியுள்ளனர். இனிமே நல்லத்தனமா மாறணும்னு நெனச்சுடீங்களா குமுதா?


 

From around the web

Trending Videos

Tamilnadu News