×

சும்மா கும்முனு இருக்கு... இடுப்பு மடிப்புல கொத்தா எடுத்து சொருகிய குமுதா!
 

இடுப்பு கவர்ச்சியை காட்டி அசரடித்த நந்திதா ஸ்வேதா!
 
 
சும்மா கும்முனு இருக்கு... இடுப்பு மடிப்புல கொத்தா எடுத்து சொருகிய குமுதா!

லைட்டான கவர்ச்சி பவ்யமான முகஜாடை என ஹோம்லி கலந்த மாடர்ன் லுக்கில் கவர்ந்து இழுப்பவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். 

இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கும் நந்திதா திடீரென சமூகவலைத்தளத்தில் ஹாட் அழகியாக வலம் வர துவங்கினார். அந்தவகையில் தற்போது காட்டன் சேலையில் இடுப்பு கவர்ச்சி ஒய்யாரமாக காட்டி ரசிகர்கள் மனசை கிண்டி கிழங்கெத்துள்ளார்.

 


 

From around the web

Trending Videos

Tamilnadu News