×

ஃபீலிங்ஸ்ல விளையாடாதீங்க.... அத காட்டி ரசிகரை டார்ச்சர் பண்ணும் நடிகை!
 

நந்திதா ஸ்வேதா லேட்டஸ்ட் போட்டோ
 
 

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது. இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாவில் கருப்பு வெள்ளை கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து சென்றுள்ளார். நடிகையின் கிளாமர் அழகில் மதி மயங்கிய ரசிகர் ஒருவர், " என் ஃபீலிங்ஸ்ல இப்படி விளையாடாதீங்க" என வெளியிட்டு தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News