படவாய்ப்பு இல்லன்னு வேற வழியில் சம்பாதிக்கும் நந்திதா - இது நல்லா இருக்கே!
Jun 11, 2026, 16:59 IST
அண்மைக்காலமாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்த நடிகர் நடிகைகள் இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரப்ஷனை துவங்கி அதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோயினாக பார்க்கப்பட்டு வரும் நடிகை நந்திதா ஸ்வேதா சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை என சப்ஸ்கிரிப்ஷனை துவங்கி இருக்கிறார். இதில் அவருக்கு லட்சக்கணக்கில் வருமானம் வந்து குவிகிறதாம்.

அட்டகத்தி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்த நடிகை நந்திதா ஸ்வேதா அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காததால் மாடல் புகைப்படங்களை தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்ததன் மூலம் தற்போது சப்ஸ்க்ரைப் பண்ணி தொடங்கி அதன் மூலம் வருமானத்தை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
