அட என்னப்பா ரொம்ப தான் அல்டிக்குறீங்க நல்லா தானே இருக்கு? மேலே இருந்து அத காட்டிய குமுதா!

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது. இந்நிலையில் சமீபநாட்களாகவே இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியை வெளிப்படுத்தி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நந்திதா தற்போது மாடர்ன் உடையில் டாப் ஆங்கில் செல்பி எடுத்து லிமிட்டான கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதுக்கே நெட்டிசன்ஸ்..... குமுதாவுக்கு கும்முனு போஸ் கொடுக்காமல் தூக்கமே வராது போல என விமர்சித்து வருகின்றனர்.