×

குளத்து தண்ணி சூடாகி வத்திடபோகுது... போஸ் கொடுத்தது போதும் எழுந்திருங்க!

நந்திதா ஸ்வேதா லேட்டஸ்ட் போட்டோ

 
குளத்து தண்ணி சூடாகி வத்திடபோகுது... போஸ் கொடுத்தது போதும் எழுந்திருங்க!
‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது. இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாவில் நீச்சல் குளத்தில் அமர்ந்துக்கொண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்ளின் கவிதை மழையில் நனைந்து வருகிறார். ஒரு சில நெட்டிசன்ஸ் நீச்சல் குள தண்ணி சூடாகி வத்திடப்போகுது போஸ் கொடுத்துட்டு எழுந்திருங்க சீக்கிரம் என கிண்டல் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

#nostalgic Clicked by @kiransaphotography .

A post shared by Nanditaswetha (@nanditaswethaa) on

From around the web

Trending Videos

Tamilnadu News