நடிகை “நந்திதா ஸ்வேதா” இளம் வயதிலேயே தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக மீடியாவுக்கு வந்தவர். இயக்குனர் பா. ரஞ்சித்தின் “அட்டைகத்தி” திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர்.
குடும்பப் பாங்கான அழகும் நடிப்புத் திறமையும் கொண்ட நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரை உலகில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.
இறுதியாக இவர் நடித்த ஐபிசி 376, எம்ஜிஆர் மகன் ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை என்பதால், நந்திதா ஸ்வேதா மீண்டும் பட வாய்ப்புகளை அதிகரிக்க வலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை தன்பக்கம் ஈர்த்து வருகிறார்.
தற்போது ” உடல் எடை சற்று கூடி, கும் என்று காட்சியளிக்கும் குமுதா “மஞ்சள் சேலையில் கும் என்று” இருக்கும் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளார்.
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…
TVK VIJAY…
Dhanush: இட்லி…