பாத் டப்பில் கும்முனு படுத்து கிடக்கும் குமுதா - கொழுந்துவிட்டு எரியும் இன்ஸ்டாகிராம்!
குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட நந்திதா ஸ்வேதா
Mon, 28 Dec 2020

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.
அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது. இந்நிலையில் தற்போது இன்ஸ்டாவில் குளியலறையில் பாத் டப்பில் டைட்டான டீ ஷர்ட் மற்றும் குட்டியூண்டு ஸ்கர்ட் அணிந்துக்கொண்டு செம ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை பித்து பிடிக்க வைத்துவிட்டார். அம்மணியின் காம பார்வையில் கண்களை குளிர்வித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.