Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இதுவல்லவா நியூ இயர் ட்ரீட்… குமுதாவை ZooM செஞ்சுட்டாங்களே!

நந்திதா ஸ்வேதாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் 

b4c01a33d50621e0453b3fa07251457d

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இதற்கிடையில் டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவ்வப்போது கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு கலக்கி வருகிறார். அந்தவகையில் தற்போது குட்டியூண்டு ஷார்ட்ஸ் டைட்டான லோ நெக் பனியன் அணிந்துக்கொண்டு ஏகத்துக்கும் கவர்ச்சியை இறக்கிவிட்டு இணையத்தை தெறிக்கவிட்டுள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top