Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தெரியுற இடத்துல கை வச்சு மறைச்சா நாங்க என்ன பண்றது? அப்செட் ஆன குமுதா பேன்ஸ்!

அழகிய புடவையில் குடும்ப குத்து விளக்காக போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா!

c42d4a1a967052295b750e10d491b525

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

16bae38801b1ba1e3273fc1542a9d131

இந்நிலையில் சமீபநாட்களாகவே இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியை வெளிப்படுத்தி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்த நந்திதா தற்போது அழகாக சேலை உடுத்தி லைட்டா இடுப்பு கவர்ச்சி காட்டியுள்ளார். குடும்ப குத்து விளக்காக குமுதாவை பார்த்த அவரது ரசிகர்கள் செம ஹேப்பி ஆகிவிட்டனர். இருந்தாலும் அந்த இடுப்புல கை வச்சு மறைச்சுட்டியேம்மா என நெட்டிசன்ஸ் வருத்தமடைந்துள்ளனர். 
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top