×

கூலிங் கிளாஸ் அணிந்து மாஸா போஸ் கொடுத்த நந்திதா....
 

மிரர் போட்டோவுக்கு ஒரு மார்க்கமா போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா!
 
 

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.

இந்நிலையில் தற்போது கண்ணாடி முன் நின்று ஸ்டைலா பாக்கெட்டில் கை வைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். அம்மணியின் இந்த மாடர்ன் போட்டோவுக்கு ரசிகர்கள் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவித்து ரசித்து ரசித்து வர்ணித்து தள்ளியுள்ளனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News