×

யம்மி யல்லோ...  ஸ்லீவ்லெஸ் உடையில் சிக்குன்னு இருக்கும் குமுதா!
 

ஸ்லீவ்லெஸ் உடையில் ஜிவ்வுனு இழுக்கும் நந்திதா ஸ்வேதா!
 
 

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது. இந்நிலையில் தற்போது இன்ஸ்டாவில் மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் உடையில் செம கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த மஞ்ச காட்டு மைனாவை வர்ணித்துத்தள்ளியுள்ளனர் நெட்டிசன்ஸ்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News