Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நானியின் 25வது படம் இப்படி ஆகிப்போச்சே….ரசிகர்கள் அதிர்ச்சி…

தெலுங்கில் நடித்திருதாலும் ‘நான் ஈ’ படம் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானவர் நடிகர் நானி.  இவர் தற்போது ‘வி’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் நானிக்கு 25வது திரைப்படமாகும். முதன் முறையாக இப்படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ளார்.

a018127d76c2e659757077a6222de2a9

ஆனால், கொரோனா காரணமாக இப்படத்தை தியேட்டர்களில் வெளியிடமுடியவில்லை. எனவே, இப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டது. அதன்படி வருகிற செப் 5ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

21dc176c39b5219fafd26dc7aca009d0

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நானி ‘கடந்த 13 வருடங்களாக என் திரைப்படங்களை காண தியேட்டருக்கு வந்தீர்கள். நான் இப்போது உங்கள் வீட்டிற்கே வருகிறேன்’ என டிவிட் செய்துள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top