×

கொரோனாவை விட இவரது கிளாமர் தான் பசங்களை கொல்லுகிறது!

தன்னைப்பற்றி பரவும் எந்த செய்திக்கும் செவி கொடுக்காமல் தனது வேலையில் கவனமாக உள்ளார் யாஷிகா ஆனந்த். வழக்கம் போல கவர்ச்சி தூக்கலாக தனது போட்டோவை வெளிட்டிருக்கிறார். ஃபுல் ஸ்லீவில் டீப் நெக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள ஷார்ட் டாப்ஸை அணிந்திருக்கிறார்.
 

தொடை வரை மட்டுமே உள்ள அந்த உடை தங்க நிறத்தில் தகதகவென ஜொலிக்கும் வகையில் உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஜொலிக்கிறீயேடா செல்லக்குட்டி என புகழ்ந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் அட்டாக்கிலிருந்து தப்பும் வகையில் ஏதாவது உடையுடன் போட்டோ போடுங்கள் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News