மேக்கப் போடாமலே அழகா தெரியனுமா? ரெண்டே பொருள் தான்!

மேக்கப் போடாமலே அழகா தெரியனுமா? ரெண்டே பொருள் தான்!

அடுத்தவர்கள் முன்பு தாங்கள் மிகவும் அழகாக வேண்டும் என நினைக்கும் பெண்கள் அதற்காக பல ஆயிரம் செலவு செய்து தங்களது அழகை மெயின்டைன் செய்வார்கள்.

மேக்கப் போடாமலே அழகா தெரியனுமா? ரெண்டே பொருள் தான்!

ஒரு சிலர் மேக்கப் போடாமல் நேச்சுரல் அழகை பராமரிக்க வேண்டும் அதிலே பிரகாசமாக ஜொலிக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படித்தான் நேச்சுரல் அழகை விரும்பும் பெண்களுக்கு இதோ அழகான சிம்பிளான டிப்ஸ்.

தேவையான பொருட்கள்:

  1. கற்றாழை ஜெல்
  2. பீட்ரூட் பவுடர்
மேக்கப் போடாமலே அழகா தெரியனுமா? ரெண்டே பொருள் தான்!

கற்றாழை ஜெல் 3 ஸ்பூன், பீட்ரூட் பவுடர் ஒரு ஸ்பூன், இந்த இரண்டு பொருளையும் கலந்து தினமும் முகத்தில் மூன்று நிமிடங்கள் தடவி கழுவ வேண்டும்.

இந்த கலவை இளஞ்சிவப்பு மற்றும் பளபளப்பான சருமத்தை தருவதோடு உங்களது சருமத்தை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள உதவும்.

From Around the web