The Fools Are Back... மூடர் கூடம் 2 ஃபர்ஸ்ட் லுக்கிற்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

 
Moodar koodam 2

2013-ஆம் ஆண்டு வெளியான படம் 'மூடர் கூடம்'. இந்த படத்தை நவீன் இயக்கி, நடித்திருந்தார்.

மேலும், முக்கிய வேடங்களில் ராஜாஜ், சென்ட்ராயன், ஓவியா, ஜெயப்பிரகாஷ், அனுபமா குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டை குவித்தது.

தற்போது, 'மூடர் கூடம்' படதின் பார்ட் 2 உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நவீனே இயக்கி, நடிக்கும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்களே நடிக்கிறார்களாம்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை (ஆகஸ்ட் 5-ஆம் தேதி) காலை 11:11 மணிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

From Around the web