Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ரெக்கை மட்டும் இருந்தா நயன் தேவதைங்க!.. விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படங்கள்

ரெக்கை மட்டும் இருந்தா நயன் தேவதைங்க!.. விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படங்கள்

316493933880321a2a1a0885f9fe9e78

போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் நானும் ரவுடிதான் படத்தை இயக்கி ஹிட் இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். அந்த படத்தில் நடித்தபோது தான் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்தனர்.

7b462fd78629275bcedcd3ddc57cbd28

படம் வெளியாகி 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இவர்களது காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர் என்று பல வதந்திகள் வந்தாலும் அவர்கள் திருமணத்தை பற்றிய நல்ல செய்தி எதுவும் கூறாமல் ஊர் சுற்றி வருகிறார்கள்.

a28531328ef15d08fcfeff83042746a1

படப்பிடிப்பு ஏதும் நடைபெறாத நிலையில், கொரோனா ஊரடங்கால் 5 மாதங்கள் வீட்டில் முடங்கியிருந்த நயனும், விக்னேஷ் சிவனும் தற்போதும் மீண்டும் ஊர்சுற்ற துவங்கி விட்டனர். சமீபத்தில் கோவாவிற்கு சென்றுள்ளனர். 

இந்நிலையில், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘ரெக்கை மட்டும் இருந்தா நயன்தாரா தேவதைதான்’ என பதிவிட்டு வருகிறார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top