மகன் வயது நடிகருடன் மஜா பண்ணும் பிரபல நடிகை!.. அந்த நடிகையோட சேர்ந்து சுத்துறாரே நயன்தாரா!..

 
மகன் வயது நடிகருடன் மஜா பண்ணும் பிரபல நடிகை!.. அந்த நடிகையோட சேர்ந்து சுத்துறாரே நயன்தாரா!..
தக்க தைய்யா தைய்யா பாட்டுக்கு நடனமாடிய பாலிவுட் நடிகையுடன் தான் வெளிநாடுகளுக்கு சென்றால் நயன்தாரா சுற்றி வருவது அம்பலம் ஆகி உள்ளது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா வெளியிட்ட போட்டோக்களில் அதை வேண்டுமென்றே வெளிப்படுத்தவே இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், மலைகா அரோரா தனது இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் லேடி சூப்பர் ஸ்டார் உடன் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். மகன் வயது நடிகருடன் மஜா பண்ணும் பிரபல நடிகை!.. அந்த நடிகையோட சேர்ந்து சுத்துறாரே நயன்தாரா!..   இதையும் படிங்க:  ஜெயிலர் 2வா?.. உருட்டுருவன் ஆயிரம் உருட்டுவான்.. ரஜினி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நெல்சன்!.. மகளிர் தினத்தை முன்னிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்கள் உயிரையும் உலகத்தையும் விமானத்தில் கூட்டிக் கொண்டு சவுதி அரேபியாவுக்கு சென்றனர். ஏகப்பட்ட போட்டோக்களை போட்டு போதும் நயன்தாரா முடியல என ரசிகர்களே காண்டாகும் அளவுக்கு அவ்வளவு போட்டோக்களை அடுக்கி ரசிகர்களையும் மற்ற நடிகைகளையும் வெறுப்பேற்றி விட்டார். இந்நிலையில், போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வரும் சீனியர் ஐட்டம் டான்ஸரான மலைகா அரோராவும் சவுதி அரேபியாவுக்கு சென்று அந்த கார் பந்தயத்தை கண்டு ரசித்துள்ளார். மேலும், நயன்தாராவுடன் மட்டும் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். மகன் வயது நடிகருடன் மஜா பண்ணும் பிரபல நடிகை!.. அந்த நடிகையோட சேர்ந்து சுத்துறாரே நயன்தாரா!.. இதையும் படிங்க:  ஆஸ்கார் மேடையில் ஆடையில்லாமல் வந்த அந்த பிரபலம்!.. இதெல்லாம் காமெடியா?.. ஏற்கனவே விக்னேஷ் சிவன், நயன்தாரா ஹனிமூன் டூர் செல்லும் போது கூட மலைகா அரோரா கப்பலில் அவர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மலைகா அரோராவுடன் தொடர்ந்து சுற்றி வரும் நயன்தாரா ஜவானை தொடர்ந்து பாலிவுட்டில் அர்ஜுன் கபூருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாரா? என்கிற யூகங்களும் கிளம்பி உள்ளன. மகன் வயது நடிகருடன் மஜா பண்ணும் பிரபல நடிகை!.. அந்த நடிகையோட சேர்ந்து சுத்துறாரே நயன்தாரா!..

From Around the web