Categories: Cinema News latest news

ரோட்டு கடையில் விட்டேனான்னு பேரம் பேசும் நயன்தாரா! – வைரலாகும் வீடியோ!

நயன்தாராவின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என கொடிகட்டி பறந்துக்கொண்டிருக்கும் நயன்தாரா கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தக்காரர் என்ற மிகப்பெரும் பெருமை படைத்தவராக பார்க்கப்படுகிறார். கேரளாவை சேர்ந்த அழகியான நயன்தாராவை கொக்கிபோட்டு தூக்கிய தமிழ் சினிமாவுக்கு அவர் ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம்.

nayanthara

அஜித், விஜய், ரஜினி போன்ற பெரிய நட்சத்திர நடிகர்களுக்கு போட்டியாக ஹிட் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நயன்தாரா பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டெழுந்து சிங்கபெண்மணியாக சாதித்து காட்டியிருக்கிறார். மிகச்சிறந்த நடிப்பு, நல்ல குணம் கொண்ட பெண், அழகிய காதலி , சிறந்த மகள் என எல்லாவற்றிலும் பெருமை சேர்க்கும் நயன் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.

nayanthara

இதையும் படியுங்கள்: ஜிகுனா உடையில் ஜிவ்வுனு இழுக்கும் முன்னழகு… சைஸ் ஜீரோ லுக்கை செமயா காட்டிய வேதிகா!

ரோட்டு கடையில் ட்ராவல் பேக் ஒன்றை பேரம் பேசி வாங்கும் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது வெள்ளை நிறத்தில் சல்வார் அணிந்து கோவிலுக்கு ஹோம்லியாக சென்றுள்ள அவரின் இந்த ஸ்லிம்ப்ளிசிட்டி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. தான் ஒரு டாப் ஹீரோயின் என்ற பந்தா இல்லாமல் கூட்டத்தோடு கூட்டமாக நின்று பேரம் பேசி பை வாங்கியுள்ள நயன் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

பிரஜன்
Published by
பிரஜன்