×

நானும் ரவுடிதான்.. நயன்தாரா எடுத்த முதல் ரிஸ்க்... என்ன தெரியுமா?

நானும் ரவுடி தான் படத்திற்காக தனது திரையுலக பயணத்திலேயே நடிகை நயந்தாரா முதன் முதலில் ஒரு விஷயத்தை செய்துள்ளார்.
 
nayanthara-wedding-(1)

போடா போடி படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நானும் ரவுடி தான்.

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மேலும் இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ராதிகா சரத்குமார், பார்த்திபன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் இவர்களுடன் இணைந்து நடித்திருந்தார்கள்.

இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்திற்காக தனது திரையுலக பயணத்திலேயே நடிகை நயந்தாரா முதன் முதலில் ஒரு விஷயத்தை செய்துள்ளார்.

அது என்னவென்றால், இப்படத்திற்காக முதன் முதலில் தனது சொந்த டப்பிங் பேசியுள்ளார் நடிகை நயன்தாரா. இது தான் இப்படத்திற்காக நயன்தாரா செய்த விஷயம்.

From around the web

Trending Videos

Tamilnadu News