கவின் – நயன்தாராவின் ஹாய் .. வெளியான BTS ஸ்டில்ஸ்!

நடிகர் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ஹாய்
 
hi movie

நடிகர் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ஹாய் .  விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்த படம் வருகிற 14ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் போதுமான திரையர்ரங்குகள் கிடைக்கததால் இம்மாதம் இறுதியில் அதாவது 28ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை செவன்ஸ்கீர்ன் ஸ்டூடியோஸுடன் இணைந்து நயன்தாராவின் ரௌடி பிச்சர்ஸ் தயாரிக்கிறது.

hi movie

ஹாய் படத்தின் இரு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் மீதான எத்ரிபார்ப்பையும் அதிகரித்துள்ளது. 

hi movie

இந்த நிலையில் இப்படத்தின் BTS ஸ்டில்ஸ் வெளியாகி சமூகவ்வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
 

hi movie

From Around the web