மாட்டிக்கிட்ட நெல்சா!.. நயன்தாரா - சிம்பு சந்திப்பு!.. இப்படியொரு ரியாக்‌ஷனா?..

 
simbu

 

அனிருத் மற்றும் காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்ற நிலையில் நேற்று நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பங்கேற்றார். அதே நேரத்தில் நடிகர் சிம்புவும் கலந்துகொண்ட நிலையில் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.

நயன்தாரா மற்றும் சிம்பு இருவரும் வல்லவன் படத்தில் இணைந்து நடித்திக்கொண்டிருந்த போது காதலித்து வந்தனர். பின்னர் சில காரணங்களால் இருவரும் பிறிந்துவிட்டனர். அதை தொடர்ந்து நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், அனிருத் திருமண வரவேற்பில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நிகழ்ச்சியில் நயன்தாராவும் சிம்புவும் சந்தித்துக்கொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையே, அவர்களை இயக்குநர் நெல்சன் பார்க்கும் புகைப்படத்தை வைத்து பலரும் நகைச்சுவையான மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.

CR  Desk
CR Desk

7944 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web