சூர்யாவின் 'கருப்பு' பாத்துட்டு ஆர்ஜே பாலாஜிக்கு போன் பண்ண நயன்தாரா... என்ன சொன்னார் தெரியுமா?

 
Suriya nayanthara rj balaji karuppu

'The One' சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான படம் 'கருப்பு'. ஆர்ஜே பாலாஜி இயக்கி, நடித்த இந்த படம் சூர்யாவின் ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்டாக இருந்தது.

திரையரங்குகளில் கொண்டாடப்பட்ட இப்படத்தை OTT-யில் பார்த்தவர்கள் புலம்பத் தான் செய்தார்கள். அடுத்து இதன் பார்ட் 2-வுக்கும் ப்ளான் வைத்திருக்கிறார் ஆர்ஜே பாலாஜி.

இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த கோலிவுட்டின் முன்னணி ஹீரோயின் 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா ஆர்ஜே பாலாஜிக்கு போன் செய்து சூர்யாவின் லுக் & மேக்கப் உட்பட படத்தில் 15 விஷயங்களை பற்றி சொல்லி பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, ஆர்ஜே பாலாஜி இயக்கி, நடித்த 'மூக்குத்தி அம்மன்'-ல் நயன்தாரா நடித்திருந்ததும், அவர் இப்போது நடித்து வரும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை சுந்தர்.சி இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

From Around the web