×

ஸ்கூல்ல படிக்கும் போது நயன்தாரா இப்படித்தான் இருந்தாராம்! - லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்

 

தென்னிந்திய சினிமாவில்  லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா தமிழில் அஜித், விஜய் , ரஜினிகாந்த், சிம்பு, தனுஷ்  என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். தமிழ் சினிமா நடிகைகளில் அதிகபட்சமாக ரூ.5 கோடி சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான். 

இந்நிலையில், இவர் சிறு வயதில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

nayan


 

From around the web

Trending Videos

Tamilnadu News