×

தினமும் இரவில் சரக்கடிக்கும் மூக்குத்தி அம்மன்.. விரதம்னு சொன்னீங்களே நயன்தாயே! 

கடந்த 10 வருடமாக சினிமா துறையில் மிகவும் கொடி கட்டி பறக்கும் நடிகையென்றால் அது நயன்தாரா மட்டும் தான். விக்னேஷ் சிவனுடன் காதல் கல்யாணம் என்றெல்லாம் பேச்சு இருந்தாலும், தனக்கான படங்களில் சத்தமில்லாமல் நடித்துக்கொண்டு தான் இருக்கின்றார்.

 

தற்போது இவர் நடித்து திரைக்கு வர காத்திருக்கும் மூக்குத்தி அம்மன் பலரது எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. அதிலும் நயன்தாரா இந்த படத்திற்காக விரதம் இருந்தார் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இவரால் தினமும் ரெட் ஒயின் குடிக்காமல் இருக்க முடியாதாம். முகப்பொழிவிற்காக இதை ஒரு பழக்கமாக கொண்டுள்ளார் என கூறப்படுகின்றது. அப்போ விரதத்தில் இந்த ஒயின் இல்லையா?

முக்கிய குறிப்பு - நயன்தாரா பருகுவதாகச் சொல்லப்படுகிற குறிப்பிட்ட இறக்குமதி ஒயின்(wine) பாட்டிலின் விலை ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய்.

From around the web

Trending Videos

Tamilnadu News