×

அறைகுறை உடையில் இரவு பார்ட்டியில் நயன்தாரா, த்ரிஷா, அமலாபால்... இப்படி பண்றீங்களேம்மா!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வளம் வருபவர்கள் நடிகை நயன்தாரா, த்ரிஷா, அமலா பால்.

 
amala-paul-trisha-nayanthara

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வளம் வருபவர்கள் நடிகை நயன்தாரா, த்ரிஷா, அமலா பால்.

இந்த மூவரும் தற்போது பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

சில படங்களில் சோலா கதாநாயகியாகவும், சில படங்களில் ஹீரோவிற்கு துணையாக இருக்கும் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.

நடிகர் நடிகைகள், அவ்வப்போது இணைந்து பார்ட்டிகளில் கலந்து கொள்வது வழக்கமான ஒன்று தான்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா, த்ரிஷா மற்றும் அமலா மூவரும் இணைந்து இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News