சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது... Naughty நஸ்ரியாவின் கியூட் போஸ்!
சிம்பிளா போஸ் கொடுத்த நஸ்ரியாவுக்கு குவியும் லைக்ஸ்!
Tue, 16 Feb 2021

நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை நஸ்ரியா. கேரள வரவான அவர் தொடந்து சில படங்களில் நடித்தார். அவர் நடித்த சில படங்களிலேயே அதிக ரசிகர்களை பெற்று தொடர்ந்து முன்னணி நடிகையாக் இருக்கும்போதே நடிகர் பஹத் பசிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு தற்காலிகமாக விலகினார்.
மீண்டும் தற்ப்போது கணவருடன் நேரத்து நடித்துள்ளார். திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் திரை வாழ்க்கையில் முழு கவனத்தை செலுத்தி படங்களில் நடித்து வரும் நஸ்ரியா அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் எதையேனும் பதிவிட்டு ஆக்ட்டிவாக இருந்து வருவார். இந்நிலையில் தற்போது சும்மா படுத்து போஸ் கொடுத்த சிம்பிளான சில போட்டோக்களை வெளியிட்டு தன் வழக்கமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.