×

எப்பவுமே நீ டீசண்ட் தான்மா... அரைகுறையா காட்டினாலும் கியூட்டா இருக்கும் நஸ்ரியா!
 

கிராண்டான உடையில் ட்ரடிஷனல் போஸ் கொடுத்த நடிகை நஸ்ரியா!
 
 
எப்பவுமே நீ டீசண்ட் தான்மா... அரைகுறையா காட்டினாலும் கியூட்டா இருக்கும் நஸ்ரியா!

நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை நஸ்ரியா.கேரள வரவான அவர் தொடந்து சில படங்களில் நடித்தார். ஆனால் நடித்த சில படங்களிலேயே அதிக ரசிகர்களை பெற்றவர் இவர். தொடர்ந்து முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் பஹத் பசிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு தற்காலிகமக விலகினார். 

திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நஸ்ரியா சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக  இருந்து வருகிறார். எப்போதும் ஹோம்லியான கதாபாத்திரங்களுக்கு பெயர் போன நடிகையாக பார்க்கப்படும் நஸ்ரியா நிஜத்திலும் அப்படித்தான். 

அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் அழகிய ட்ரடிஷனல் உடையில் இடுப்பு கவர்ச்சியை மட்டும் லைட்டாக காட்டி போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து கோலிவுட் ரசிகர்கள் மனத்தில் பச்சக்குனு பத்திக்கிட்ட நஸ்ரியா விரைவில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் அன்பு கட்டளை விடுத்து வருகின்றனர். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News