×

பிரசவத்த பார்த்தா குழந்தையே பெத்துக்க தோணாது- விவேக் சொன்ன உதாரணத்துக்கு நெத்தியடி பதில் !

நடிகர் விவேக் சமீபத்தில் கிடா வெட்டுவதைப் பார்த்தால் அதை சாப்பிட முடியாது எனக் கூறி ஒரு டிவீட் போட அது இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 

நடிகர் விவேக் சமீபத்தில் கிடா வெட்டுவதைப் பார்த்தால் அதை சாப்பிட முடியாது எனக் கூறி ஒரு டிவீட் போட அது இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சைவ உணவு சாப்பிடுபவர்களிடம் இருக்கும் மோசமான எண்ணம் என்ன என்றால் அசைவ உணவையும், அதை சாப்பிடுபவர்களையும் அருவருப்பாக பார்ப்பது. பார்க்க எல்லோரிடமும் சைவ உணவே சிறந்தது என பிரச்சாரம் செய்வது. அந்த வகையில் நகைச்சுவை நடிகரான விவேக் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கிடா வெட்டுவதை நேரில் பார்த்தால் அதன் பிறகு அதை சாப்பிடத் தோன்றாது. எல்லாம் அவரவர் மனப்பக்குவம்; வளர்ந்த சூழல். புதிய புதிய வைரசுகளைப் பார்க்கும் போது எதிர்காலம் சைவ உணவில் சென்று முடியலாம்.எனக் கூறியிருந்தார். அவருக்கு அவர் சொல்லியது போலவே உதாரணத்தோடு நெட்டிசன் ஒருவர் பதிலளித்துள்ளார்.

அந்த டிவீட்டில் ‘அடேய் லூசு பெண்கள் பிரசவிப்பதை நேரில் பார்த்தா குழந்தையே பெத்துக்க தோணாது. அப்ப நீ சும்மா தான் இருந்தியா? புள்ள பெக்கல? வந்தமா நாலு மொக்க காமெடி பண்ணுனமா னு இருக்கனும் இந்த அறிவுரை மயிரு சொல்லற வேல எங்க கிட்ட வேணாம். நாங்க மாசம் நாலு கெடா வெட்டி திங்கும் பயக.’ எனக் கூற பலரும் அதைப் பகிர்ந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News