×

எக்கசக்க படுக்கையறை காட்சி...  இலக்கியாவை வச்சு செஞ்சிட்டாங்க...  "நீ சுடத்தான் வந்தியா" டிரைலர்!
 

டிக்டாக் இலக்கியாவின் மகா மட்டமான நடிப்பில் வெளியான "நீ சுடத்தான் வந்தியா" டிரைலர்!
 
 
எக்கசக்க படுக்கையறை காட்சி... இலக்கியாவை வச்சு செஞ்சிட்டாங்க... "நீ சுடத்தான் வந்தியா" டிரைலர்!

டிக்டாக் ஆப் மூலம் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பெரும்பாலானோர் பேமஸ் ஆகினர். அதிலும் கவர்ச்சியை காட்டி பிரபலமான ஒரு சிலருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டாலும் அதன் மூலம் பிரபலமான சிலர் சினிமாவில் நுழைந்து வருகிறன்றனர்.

அந்தவகையில் காட்டு கவர்ச்சிக்கு பெயர் போன  டிக்டாக் இலக்கியா தமிழ் சினிமாவில்   ‘நீ சுடாம வந்தியா’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். புதுமுக இயக்குநர் அலெக்சாண்டர் ஆறுமுகம் இயக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க அட்லட் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. பல்வேறு படுக்கையறை காட்சிகள் கொண்ட இப்படத்தில் இஷ்டத்துக்கும் கிளாமரை இறக்கிவிட்டுள்ளார் இலக்கியா. இந்த படத்தில் கலக்கப்போவது யாரு புகழ் தீனா, ரஞ்சினி, அர்ச்சனா பிரியா என்று பலர் நடிக்கிறார்கள். இதோ அந்த ட்ரைலர் வீடியோ...



From around the web

Trending Videos

Tamilnadu News