×

வாவ்... ஜொலிக்கும் உடையில் 16 வயசு பருவ மொட்டாக இருக்கும் நீலிமா!
 

கொள்ளை அழகில் நீலிமா இசை வெளியிட்ட சமீபத்திய போட்டோ!
 
 
வாவ்... ஜொலிக்கும் உடையில் 16 வயசு பருவ மொட்டாக இருக்கும் நீலிமா!

தொலைக்காட்சி சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா ராணி. சீரியலில் வில்லி ரோலில் வெளுத்து வாங்கும் இவர் சினிமாவில் பல குணசித்திர வேடங்கள் ஏற்று நடித்துள்ளார். 

இவர் இசைவாணன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு "இசை" என்ற மகள் பெற்றெடுத்தார். ஹீரோயினாக தான் நடித்து வரும்  "கருப்பங்காட்டு வலசு " என்ற படம் ஹிட் அடிக்கவேண்டும் என்பதற்காக ஜோதிடர் அறிவுரைப்படி  நீமா ராணி என்ற தன பெயரை நீலிமா இசை என மாற்றிக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் சமீபத்திய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நீலிமா ஜொலிக்கும் அழகிய உடையில் சின்ன வயசு பெண் போல் மாறி அழகில் அசரடித்துள்ளார்.  

From around the web

Trending Videos

Tamilnadu News