Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மெழுகு டாலு நீ… அழகு நீலிமாவின் அசத்தல் நடனம்!

சீரியல் நடிகை நீலிமா இசையின் அசத்தல் நடனம்

fcd5035b9d3723ae70d8ba86e1b9784e

தொலைக்காட்சி சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா ராணி. சீரியலில் வில்லி ரோலில் வெளுத்து வாங்கும் இவர் சினிமாவில் பல குணசித்திர வேடங்கள் ஏற்று நடித்துள்ளார். இவர் கமல் ஹாசன் நடித்திருந்த தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பின்னர் இசைவாணன் என்பவரை திருமணம் செய்துகொண்டு “இசை” என்ற மகள் பெற்றெடுத்தார். தற்ப்போது “கருப்பங்காட்டு வலசு ” என்ற புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தில் கிராமத்தின்  பழைய பழக்க வழக்கங்களையும், மூட நம்பிக்கைகளையும் மாற்றும் மாடர்ன் பெண்ணாக நடித்துள்ள நீலிமா ஒரு செண்டிமெண்ட்டிற்காக தனது ஒரிஜினல் பெயர் நீமாராணி என்பதை நீலிமா இசை என மாற்றிக்கொண்டார்.

இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாகிராமில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இடம்பெறும் “செல்லம்மா”  பாடலுக்கு அசத்தல் நடனம் போட்ட வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். நீலிமாவின் இந்த நடனம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top