×

எகிறி குதித்தேன் வானம் இடித்தது... வெயிலுக்கு இதமா ட்ரிப் அடித்த நீலிமா!
 

 கொடைக்கானலுக்கு வெகேஷன் சென்று கூலாக சுற்றித்திரியும் நீலிமா இசை!
 
 
எகிறி குதித்தேன் வானம் இடித்தது... வெயிலுக்கு இதமா ட்ரிப் அடித்த நீலிமா!

1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், அதற்கு பிறகு பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார்.

50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார். 

இப்படி தொடர்ந்து திரைப்படம் சீரியல் என பிஸியாக இருந்து வரும் நீலிமா இசை தற்போது அதிலிருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து கோடை வெயிலுக்கு இதமாக கொடைக்கானலுக்கு ஜாலி ட்ரிப் அடித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பாய்ஸ் சித்ராத் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்திருக்குறதை பாருங்க...

From around the web

Trending Videos

Tamilnadu News