×

கர்ப்பமாக இருக்கும் நீலிமா ராணி - அவரே வெளியிட்ட புகைப்படம்!

இரண்டாவது குழந்தைக்கு தாயான நீலிமாராணி!
 
கர்ப்பமாக இருக்கும் நீலிமா ராணி - அவரே வெளியிட்ட புகைப்படம்!

பிரபல சீரியல் நடிகையான நீலிமாராணி தமிழ் படங்களில் பல்வேறு குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது குழந்தை நட்சத்திரமாக கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் அறிமுகமாகி பிரபலமான குழந்தையாக பார்க்கப்பட்டார்.

கர்ப்பமாக இருக்கும் நீலிமா ராணி - அவரே வெளியிட்ட புகைப்படம்!

மேலும், கார்த்தியின்  நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார். இந்நிலையில் தனது திருமண நாளில் கணவர் மற்றும் மகளுடன் மிரர் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். இதையடுத்து நீலிமாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News