×

வளைந்து, நெழிந்து, குலைந்து பின்னழகை காட்டும் நீலிமா... இப்படி பண்ணலாமா?

இன்ஸ்டாவில் தொடர்ந்து புகைபடம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார் நீலிமாராணி.

 
actress-neelima-rani-saree-photos-487fcbe

 ‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து விரும்புகிறேன், தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

தற்போது இவர் தனக்கென யூ-ட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி தொடர்ந்து தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார். சமீப காலமாகவே தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நீலிமா.

From around the web

Trending Videos

Tamilnadu News