கர்ப்பம், பிரசவம், மாமியாருக்காக மருத்துவமனைகளை சுற்றி ஓடுவது, மன அழுத்தத்தால் தூக்கமில்லாத இரவுகள் என ஒரு வருட கால ஓய்விற்கு பிறகு மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க புது தோற்றத்துடன் களம் இறங்குகிறார் நடிகை நீலிமாராணி.
சின்னத்திரை நடிகையான நீலிமாராணி குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து மெட்டி ஒலி, கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக கார்த்தி நடித்த நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இவர் இசை வாணன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.
நீண்ட ஓய்விற்கு பிறகு ஹேர்ஸ்டைலில் வித்தியாசமான தோற்றத்தில் போட்டோ ஒன்றை ஸேர் செய்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி வரும் இவர் போட்டோவை போட்டு தெறிக்க விடலாமா என்பதை போல கமென்ட் செய்துள்ளார்.
மேலும் உங்களுக்காக—-> ததும்ப ததும்ப காட்டும் நடிகை..இப்டி பண்ரீங்களேமா
Vijay TVK:…
தனுஷ் நடித்த…
Karur Vijay:…
கரூரில் நடந்த…
Karur: நடிகர்…