×

பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான் - ரசிகர்களை வருத்தப்பட வைக்கும் சீரியல் நடிகை!

சீரியல் நடிகை நீலிமா இசை ட்ரடிஷ்னல் போட்டோஸ்

 
தொலைக்காட்சி சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா இசை. சீரியலில் வில்லி ரோலில் வெளுத்து வாங்கும் இவர் சினிமாவில் பல குணசித்திர வேடங்கள் ஏற்று நடித்துள்ளார். இவர் கமல் ஹாசன் நடித்திருந்த தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா.   

இவர் இசைவாணன் என்பவரை திருமணம் செய்துகொண்டு "இசை" மகள் பெற்றெடுத்தார். திருமண வாழ்க்கைக்கு பின்னரும் தொடர்ந்து படங்கள் , சீரியல்களில் நடித்து வருகிறார். இதற்க்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போது காட்டன் புடவை கட்டிக்கொண்டு லட்சணமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவ்வப்போது  அவரது கணவர் இசைவாணன் உடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களையும் வெளியிடுவார். அவரது கணவரை பார்த்தால் நீலிமாவின் சித்தப்பா என சொல்லுவார்கள். அப்படி ஒரு மனுஷனுக்கு இப்படி ஒரு பொண்டாட்டியா...? பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான் மாப்புள விடு.... என இணையவாசிகள் கடுப்பில் கமெண்ட் அடிப்பதுண்டு..

From around the web

Trending Videos

Tamilnadu News