Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கால்ல சலங்க.. கண்ல கண்ணாடி….பாவாடை தூக்கிட்டு நீலிமா கொடுத்த படுபயங்கர ரவுடி கிளாமர் கெட்டப்!

சின்ன திரையிலிருந்து பெரிய திரைக்கு வெகு சிலரே நடிக்க வந்துள்ளனர். குறிப்பாக நாடக தொடர்களில் நடித்து சினிமாவிற்குள் வருவது என்பது அதிசயம் தான்.

bfb74a9b19f1c5e575ba638ccdf98fef

தேவதர்ஷினி போன்ற ஒரு சிலரே அவ்வாறு வந்துள்ளனர். இந்த வரிசையில் நாடகத்திலும் சினிமாவிலும் சரிசமமாக பயணித்து வந்தவர் நீலிமா ராணி.

நாடகத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பவர். மேலும் பாண்டவர் பூமி, விரும்புகிறேன், தேவர்மகன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நான் மகான் அல்ல என்ற படத்தில் கார்த்திக்கின் தோழியாய் வருவார். இவர் படம் நடிப்பது மட்டுமின்றி ஒன்றிரண்டு படங்கள் தயாரிக்கவும் செய்துள்ளார். இவரது நாடக நடிப்பிற்கு இல்லத்தரசிகள் ஃபேன்ஸ் ஆகவும் இவரது போட்டோக்களுக்கு இளசுகள் ஃபேன்ஸ் ஆகவும் இருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு தாராளம் காட்டுகிறார் அம்மணி. சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தாலே தெரிகிறது, ஏன் இவர் புகைப்படத்திற்கு காத்துக்கிடக்கிறார்கள் ரசிகர்கள் எள்று.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top