×

கோட் சூட் கழட்டி போட்டு Funky ஸ்டைலில் மாறிய நீயா நானா கோபிநாத்!

வித்யாசமான தோற்றத்தில் நீயா நானா கோபிநாத்

 
மீடியா உலகில் ரேடியோ தொகுப்பாளராக நுழைந்து பின்னர் தனது திறமையாலும், முயற்சியாலும் விஜய் டிவியில் நீயா? நானா? நிகழ்ச்சியின் தொகுப்பாளராகி பெரும் பிரபலமானவர் கோபிநாத். அதில் அவருக்கு கிடைத்த வரவேற்பினால் "நீயா நானா கோபிநாத்" என அடைப்பெயர் வந்தது.

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய சாதுர்யமான பேச்சினால் மொத்த அரங்கத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆளுமைத்திறனுக்கு சொந்தக்காரர் கோபிநாத். ஒவ்வொரு டாப்பிக்கிலும் தன்னுடைய ஆணித்தரமான கருத்தை முன்வைத்து சொல்லவந்த விஷத்தை மிகத்தெளிவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பார்.

தமிழகத்தில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் சிறப்பு மிக்க தொகுப்பளராக பார்க்கப்படும் கோபிநாத் என்றாலே அவர் அணிந்திருக்கும் கோட் சூட் உடனே நியாபத்திற்கு வந்துவிடும். அந்த அளவிற்கு தனக்கான அடையாளத்தை ஒவ்வொரு விஷயத்திலும் உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் தற்ப்போது பச்சை கலர் ஜர்கின், Netted ஜீன்ஸ் பேண்ட் என முற்றியிலும் வித்யாசமான தோற்றத்தில் Funky ஸ்டைலில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News