×

மாஸ்டர் தயாரிப்பாளர் அமேசான் ப்ரைமுடன் பேச்சுவார்த்தை! எத்தனை கோடி தெரியுமா?

மாஸ்டர் திரைப்படமும் அமேசான் ப்ரைமில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

மாஸ்டர் திரைப்படமும் அமேசான் ப்ரைமில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மாஸ்டர் படம் முழுவதும் முடிந்து ரிலிஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலிஸ் ஒத்தி வைக்கப்பட்டது. 150 கோடிக்கும் மேல் பட்ஜெட் உள்ள இந்த படம் தாமதவாதால் பல கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து மாஸ்டர் தயாரிப்பு தரப்பு அமேசான் ப்ரைமிடம் 225 கோடி ரூபாய் கொடுத்தால் நேரடியாக ரிலிஸ் செய்யலாம் என அறிவித்துள்ளது. ஆனால் அமேசான் தரப்போ 175 கோடி ரூபாய் வரைதான் தர முடியும் எனக் கூறியுள்ளது. இதனால் பேச்சுவார்த்தை முடியாமல் இழுபறியில் உள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News