அனிருத் திருமணத்தில் சைலன்ட்டாக பங்கேற்ற நெல்சன் சென்னை திரும்பினார்!..

 
nelson

அனிருத் ரவிச்சந்தர் திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெற்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இயக்குநர் நெல்சன் மீண்டும் சென்னை திரும்பியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது. 


ஜெயிலர் 2 படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.830.75 கோடி வசூல் செய்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. மேலும், நவம்பர் 12ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில், நெல்சன் சென்னை திரும்பியுள்ளதால் சக்சஸ் மீட் தொடர்பான ஏற்பாடுகள் தொடங்கப்படுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

CR  Desk
CR Desk

7915 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web