Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நயனுக்கு வேற லெவலில் வாழ்த்து சொன்ன நெட்பிளிக்ஸ்… கலாய்த்த நெட்டிசன்கள்…

நயனுக்கு வேற லெவலில் வாழ்த்து சொன்ன நெட்பிளிக்ஸ்… கலாய்த்த நெட்டிசன்கள்…

9a94903cfed6b8963126c03ebdeef320

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருது ஊருக்கே தெரிந்த விஷயம். இருவரும் அடிக்கடி தாங்கள் ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே, அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே’ என பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில், திரைப்படங்கள், வெப் சீரியஸ் ஆகியவற்றை வெளியிடும் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ உங்கள் பெயரில் நயன் இருக்கலாம். ஆனால், நீங்கள் எப்போதும் எங்களுக்கு 10/10. பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என பதிவிட்டிருந்தது.

இதையடுத்து, யாருடா இவன் நமக்கே டஃப் கொடுப்பான் போல விக்னேஷ் சிவன் ஃபீல் பண்ணுவது போல் ஐ பட மீம்ஸை நெட்டிசனல் பகிர்ந்துள்ளனர். இந்த மீம்ஸை விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top