×

தன்னம்பிக்கையை நம்பி வாழுங்க... இந்த கன்றாவி கவர்ச்சியை விட்டு தொலைங்க!
 

ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில்இஷ்டத்துக்கும் காட்டிய பிக்பாஸ் ரேஷ்மா
 
 

வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில்  "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதையடுத்து சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம் ஒரு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது கருப்பு நிற ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் இல்லாததையும் பொல்லாததையும் காட்டி முகம் சுளிக்க வைத்துள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர் "தன்னம்பிக்கையை நம்பி வாழுங்கள் கவர்ச்சியை நம்பி அல்ல" என நாக்கு புடுங்குற மாதிரி கேட்டிருக்காரு. 

From around the web

Trending Videos

Tamilnadu News