புடவையிலும் நீ செம ஹாட்... நடிகையிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்...
Thu, 18 Feb 2021

மலையாள நடிகையான மாளவிகா மேனன் தமிழில் ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியின் தங்கையாக நடித்தார். அதன்பின் விழா என்கிற படத்தில் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்தார். ஆனாலும் முன்னணி நடிகையாக அவரால் வரமுடியவில்லை. எனவே, மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். அதோடு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து பட வாய்ப்பை தேடி வருகிறார்.
இந்நிலையில், வழக்கமான மாடர்ன் உடையில் போஸ் கொடுக்கும் அவர் தற்போது புடவைக்கு மாறியுள்ளார். புடவையில் எடுக்கப்பட்ட சில க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘புடவையிலும் நீ ஹாட்தான்’ என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.