×

எதுவுமே உனக்கு ஒட்டல.. ஏன் இந்த வேலை?.. பிக்பாஸ் ஜூலி வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்...

 
எதுவுமே உனக்கு ஒட்டல.. ஏன் இந்த வேலை?.. பிக்பாஸ் ஜூலி வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்...

ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமான ஜூலிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால், லூசுத்தனமான செயல்பாட்டால் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார். அதன்பின் அவர் என்ன செய்தாலும் நெட்டிசன்கள் அவரை கிண்டலடிக்க துவங்கினர். அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இல்லை. சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில், சேலையில் இடுப்பு தெரிய கவர்ச்சி காட்டி சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் நடத்தப்பட்டது.  இது தொடர்பான வீடியோவை ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘எதுவுமே உனக்கு ஒட்டல.. ஏன் இந்த வேலை?..’ என பதிவிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News