×

உள்ளாடை தெரிய மோசமான கவர்ச்சியில் அமலாபால்.. முகம் சுளிக்கும் ரசிகர்கள்.....

 
amalapaul

சிந்து சமவெளி என்கிற முதல் படத்திலேயே படுக்கையறை காட்சிகளில் துணிச்சலாக நடித்தவர் அமலாபால். அதன்பின் ‘மைனா’ திரைப்படம் அவருக்கு நல்ல திருப்புமுனையை கொடுத்தது. பல திரைப்படங்களில் அழகு பொம்மையாக வலம் வந்தார். திடீரென இயக்குனர் விஜயை காதல் திருமணம் செய்தார். 

Amala_Paul_1_0

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் விவாகரத்து பெற்றுவிட்டார். அதன்பின் ஒரு பஞ்சாபி பாடகரோடு திருமணம் நடந்ததாக புகைப்படங்களோடு செய்திகள் வெளியானது. ஆனால், அவர் மீது வழக்கு தொடர்ந்தார். அதன்பின் அவரின் திருமணம் பற்றி செய்திகள் வெளிவரவில்லை.

amalapaul

ஒரு பக்கம் சினிமாவில் நடித்துகொண்டே ஒரு பக்கம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். ஆடை என்கிற படத்தில் ஆடையே இல்லாமல் நடித்து புரட்சி செய்தார்.

amalapaul

இந்நிலையில், உள்ளாடை மற்றும் முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்து சமீபத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். ஆனால், கவர்ச்சியை தாண்டி அது மிகவும் ஆபாசமாக இருப்பதால் நெட்டிசன்கள் முகம் சுளிப்பதோடு, அமலாபாலை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

amalapaul


 

From around the web

Trending Videos

Tamilnadu News